மீன்பிடி தடையால் தடுமாறும் ஐஸ் கட்டி ஆலைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீன்பிடி தடையால் தடுமாறும் ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலைகள்

இரண்டு மாத மீன்பிடி தடைக் காலம் மீனவர்களை மட்டுமல்லாது, மீன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டி தயாரிப்பு ஆலைகளையும் பாதிக்கிறது.

இந்தக் கோடை காலம் ஐஸ் கட்டி ஆலைகளுக்கு உவப்பானதாக இல்லை.

மீனவர்களைப் போல தங்களுக்கும் அரசு உதவிகள் வேண்டும் என்கின்றனர் இந்தத் தொழிலை நம்பியுள்ளவர்கள்.

காணொளி தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்