ஃபானி புயல்: தஞ்ச புகலிடத்தில் தீண்டாமை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஃபானி புயலுக்கு நடுவிலும் சாதிக் கொடுமையை அனுபவித்த தலித்துகள்

ஃபானி புயலின்போது தஞ்ச புகலிடம் தேடி சென்ற தலித் சமூகத்தினர் தீண்டாமையை அனுபவித்ததாகக் கூறுகின்றனர்.

ஃபானி புயலுக்கு அஞ்சி, தஞ்சம் கோரி சென்றடைந்த பள்ளியில், முதல் இடம்தர மறுத்து, பின்னர், தனியான அறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீண்டாமை ஒரு குற்றம் என்று அந்தப் பள்ளியில் எழுதியிருந்தது. ஆனால் அங்கு தலித்துகள் தஞ்சமடைய முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.

காணொளி தயாரிப்பு: பைசல் முகமது அலி

ஒளிப்பதிவு: அன்சுல் வர்மா

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்