தமிழ் மொழியில் பேசிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷ

தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த நான் பாடுபடுவேன். அனைவரும் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க உழைப்பேன் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷ கூட்டமொன்றில் முழுக்க முழுக்க தமிழில் பேசினார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :