ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஸ்னோலின் இழப்பால் இருண்ட குடும்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: "அழுதால் கண்ணீரல்ல, ரத்தம்தான் வரும்" - கலங்கும் ஸ்னோலினின் தாய்

கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது ஸ்னோலின்.

ஸ்னோலினின் முதலாமாண்டு நினைவேந்தல் அழைப்பிதழில் வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின் நாட்டுக்காக 2018ல் மறைந்தார் என அச்சிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்