விருதுநகர் மக்களவைத் தொகுதி: காங்கிரஸின் மாணிக் தாகூர் வெற்றி

விருதுநகர் தொகுதியில் வெற்றி யாருக்கு?

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுகவின் அழகர்சாமியை விட ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுபெற்றுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்

2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக அழகர்சாமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரமசிவ ஐயப்பன், மக்கள் நீதி மய்யத்தின் முனியசாமி, நாம் தமிழர் கட்சியின் அருள்மொழி தேவன் ஆகியோர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

விருதுநகர் மக்கள்வைத் தொகுதி வரலாறு

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :