தேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்? கட்சிகள் வாரியாக இந்திய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை

இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று மே மாதம் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி முடிவுகள் வெளியாக தொடங்கின.

24ம் தேதி அனைத்து இந்திய மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. கட்சிகள் வரியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை இதோ:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :