சுட்டெரிக்கும் வெயில் - தப்பிப்பது எப்படி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுட்டெரிக்கும் வெயில் - தப்பிப்பது எப்படி?

"கோடைக்காலத்தில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டரை லிட்டர் நீரை பெண்களும், மூன்று லிட்டர் நீரை ஆண்களும் பருக வேண்டும்" என்று கூறுகிறார் ஊட்டச்சத்து மருத்துவர் அவானி கவுல்.

சிறுநீர் அடர் நிறமாக இருந்தால், நீங்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதுவே இயல்பான வெளிர் நிறத்தில் இருந்தால் பிரச்சனை இல்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்