பிளாஸ்டிக் பொருட்களை கட்டணமாக வசூலிக்கும் மாதிரி பள்ளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அஸ்ஸாம்: பிளாஸ்டிக் பொருட்களை கட்டணமாக வசூலிக்கும் மாதிரி பள்ளி

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் வாழும் தம்பதியர் நிறுவியதுதான் அக்ஷார் ஃபோரம் பள்ளி.

இந்தப் பள்ளியில் பிளாஸ்டிக் கழிவை கொடுத்து மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை கொண்டு, மாணவர்கள் ‘பசுமை செங்கற்களை‘ செய்கிறார்கள்.

பள்ளிப்படிப்பை தொடரும் அதேவேளையில் வருவாய் ஈட்டும் வழியையும் இந்த பள்ளி காட்டுகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :