முந்நநூறு விருதுகளை வென்ற இந்திய மாம்பழ மனிதர் பற்றி தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரே மாமரம், 100 வகை மாம்பழம்: முதியவர் நிகழ்த்தும் அதிசயம்

ஒரே மாமரத்தில் 100 வகையான மாங்காய்கள் உள்ளன. இந்த மாமரத்தை வளர்ப்பவர் உத்தர பிரதேசத்திலுள்ள மலிகாபாத்தில் வசிக்கும் கலிமுல்லா கான்.

பல்வேறு வகையான மாமரங்களை ஒரு மாமரத்தில் ஒட்டச்செய்து, தனித்தன்மையான பரிசோதனை செய்து 300-க்கு அதிகமான விருதுகளை வென்றுள்ள கலிமுல்லா கானின் கதையை விவரிக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்