தேசிய அளவில் பல தேர்வுகளில் சாதித்த பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பல நுழைவுத் தேர்வுகளில் தேசிய அளவில் இடம்பெற்ற மாணவி

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்த மாணவி தாம் எழுதிய உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் அனைத்திலும் தேசிய அளவில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் பல தேர்வுகளில் முன்னிலை பெற்றாலும், அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்க செல்கிறார் ஸ்டுட்டி கண்ட்வாலா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்