தண்ணீர் பிரச்சனை: மழையை ஏற்படுத்துவது தீர்வாகுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தண்ணீர் பிரச்சனை: செயற்கை மழையை ஏற்படுத்துவது தீர்வாகுமா?

தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு செயற்கை மழையை ஏற்படுத்துவது தீர்வாகுமா என்ற கேள்விக்கு நீரியல் வல்லுநர் ஜனகராஜன் பதிலளித்துள்ளார்.

செயற்கை மழையை ஏற்படுத்தி பெறப்படும் மழையை தக்க முறையில் சேகரித்து பயன்படுத்துவதற்கு தேவையான திட்டம் அரசிடம் உள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த, பிபிசி தமிழின் நான்கு பாகங்கள் கொண்ட காணொளித் தொடரின் இரண்டாம் பாகம் இது.

முந்தைய பாகங்கள்: நீங்கள் வீணாக்கும் நீரின் அளவை குறைப்பது எப்படி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்