தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ள கழிப்பிடங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் தண்ணீர் பிரச்சனை: இது குறித்து யாராவது யோசித்தோமா?

போதிய தண்ணீர் இல்லாமல் சென்னையில் பல இடங்களில் பொது கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன.

அவற்றைப் பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் அலுவலகம், பள்ளி செல்ல தாமதம் ஆவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சென்னையில் தண்ணீர் பிரச்சனை இருந்தாலும் இவற்றை சரி செய்ய முயல்வதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்