அமெரிக்கா - இரான் பதற்றம்: ஹோர்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா - இரான் பதற்றம்: உங்கள் பெட்ரோல் விலையை இது பாதிக்கலாம்

உலகில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதைகளில் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தி. இங்கு என்ன நடந்தாலும், அது உங்கள் பெட்ரோல் விலை மற்றும் உலக பொருளாதாரத்தை பாதிக்கும். இந்த நெருக்கடி, உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை எவ்வாறு பாதிக்கும்? இந்தக் காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்