சென்னை தண்ணீர் பஞ்சம்- மக்கள் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தண்ணீர் பிரச்சனை: ‘திருட்டு முதல் சண்டை வரை’ - சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

உலகளவில் பெட்ரோலை முன்வைத்து வல்லரசு நாடுகள் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. நாளை தண்ணீருக்காக மூன்றாம் போர் நடக்கலாம் என எச்சரித்தார் சூழலியல் எழுத்தாளர் சாண்ட்ரோ போஸ்டல்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :