தண்ணீருக்காக பர்ஸை காலியாக்கும் சென்னைவாசிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தண்ணீருக்காக பர்ஸை காலியாக்கும் சென்னைவாசிகள்

சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சென்னையை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு சென்னையில் விற்கப்படுவதால், அருகிலுள்ள மாவட்டங்களும் தண்ணீருக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைக்கும், இடத்திற்கும் ஏற்றப்படி, சென்னைவாசிகள் தண்ணீருக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள இன்றைய நிலைமையை விளக்கும் காணொளி.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்