கடும் வறட்சியின் பிடியில் ராமநாதபுரம்: தீர்வு என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சிக்கு என்ன காரணம்? அதற்கான தீர்வு என்ன?

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால்விவசாயம் பாதிக்கபட்டதுடன், கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் இன்றி பரிதவித்து வருகின்றனர்.

அங்குள்ள மக்களின் அவலநிலை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்