ஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற கிணறு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஊரைக் காப்பாற்றும் உலகப் புகழ் பெற்ற ஈஸ்வரி நகர் கிணறு - லியனார்டோ டி காப்ரியோ பதிவால் பிரபலம்

சென்னை குடிநீர் பஞ்சம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோ. அவரது பதிவில் இடம் பெற்றிருந்த சென்னை பல்லாவரத்தில் உள்ள ஈஸ்வரி நகர் கிணற்றின் படம் புகழ் பெற்றுவிட்டது.

நகைமுரணாக, இந்தக் கிணறு குடிநீர்ப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிணறு அல்ல.

பஞ்சத்திலும் மக்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கிணறு. மக்கள் இந்தக் கிணற்றைக் காப்பாற்றினார்கள். இப்போது இந்த சமுதாயக் கிணறு மக்களைக் காக்கிறது. எப்படி?

இதோ இந்தக் காணொளியைப் பாருங்கள்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு& தொகுப்பு: கே.வி. கண்ணன்

இது தொடர்பான விரிவான வரிவடிவச் செய்திக்கு:

டி காப்ரியோ பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள ஈஸ்வரி நகர் கிணற்றின் நிலை என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :