கொல்கத்தா இளைஞரின் இயற்கையோடு இயைந்த வளங்குன்றா வாழ்க்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொல்கத்தா இளைஞரின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைமுறை

கொல்கத்தாவை சேர்ந்த ஹர்ஷ் வலச்சா, நிதி ஆலோசகராக இருந்தவர். கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய இந்திய நகரங்களிலும் பின்பு அமெரிக்காவிலும் நிதி ஆலோசகராக பணிபுரிந்த ஹர்ஷ் இப்பொழுது தற்சார்பு வளங்குன்றா வாழ்க்கை முறையினை பின்பற்றும் விவசாயியாக வாழ்ந்து வருகிறார்.

மனிதர்கள் தமக்கு தேவையான உணவு, உறைவிடம், தண்ணீர், மின்சாரம் அனைத்தையும் தாமே உற்பத்தி செய்துகொள்வதும், இயற்கையோடு இயைந்த தற்சார்பு வாழ்க்கை முறையும்தான். இயற்கையை சுரண்டாத வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு அடித்தளம் என்கிறார் ஹர்ஷ்.

தயாரிப்பு: அகிலா இளஞ்செழியன்

காணொளி & தொகுப்பு: மதன்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :