தாராவி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மும்பை தமிழர்களின் தாராவி - உண்மை முகம் என்ன?

ஆசியாவின் மிக பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவியில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

மும்பை தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தாராவியில், சுகாதார பிரச்சனைகள், அதிக மக்கள்தொகை, போதுமான கழிப்பறைகள் இல்லாதது, என ஏராளமான பிரச்சனைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து மக்கள் இங்கு வாழ என்ன காரணம்?

காணொளி தயாரிப்பு: சிவக்குமார் உலகநாதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்