பிரபலமாகும் இந்திய திருமண புகைப்படங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணையத்தில் வைரலான இந்திய திருமணங்களில் அங்கமாகும் அவுட்டோர் போட்டோஷூட்கள்

இணையத்தில் அதிகமாக பகிரப்படும் என்ற நம்பிக்கையோடு கவர்ச்சியாக, ஆடம்பரமாக திருமண புகைப்படங்கள் எடுப்பது இந்தியாவில் புதிதாக மணம் முடிப்பவர்களிடையே பிரபலமாகி வருகிறது.

மழையில் நனைவதுபோல செயற்கையாக எடுக்கப்படுபவை உள்பட பல புகைப்படங்கள் எடுக்க எட்டு மணிநேரத்திற்கு மேலாகிவிடுகிறது.

கேரள மாநிலத்தில் வாழும் ஓர் இணையிடம் பிபிசி இது பற்றி கேட்டது.

காணொளி தயாரிப்பு & தொகுப்பு: அன்பு ஜார்ஜ், ஆனந்த் மோகன்தாஸ் மற்றும் ட்ரைஸ்டான் எங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :