வரதட்சணையால் பாதிக்கப்பட்டு ஓவியராக உயர்ந்த பெண்ணின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரதட்சணை கொடுமையால் உடல் செயலிழந்தபின் ஓவியராக உயர்ந்த பெண்ணின் கதை

வரதட்சணையால் உடலின் கீழ் பாதி செயலிழந்தாலும், துவண்டு போகாத பெண்தான் பூனம் ராய்.

வரதட்சணை கொடுமையால் மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டு, 17 ஆண்டுகள் படுக்கையில் துன்புற்றவர் இவர்.

இறுதியில் தனது பட்டப்படிப்பை கொண்டு, இன்று ஓவியராக உயர்ந்துள்ளார் பூனம் ராய். இவரது வெற்றிக்கதைதான் இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :