கருணாநிதி இல்லாத கோபாலபுரம் வீடு எப்படி உள்ளது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருணாநிதி இல்லாத கோபாலபுரம் வீடு எப்படி உள்ளது?

கோபாலபுரம் 4வது தெருவின் கடைசியில் அமைந்திருக்கிறது கருணாநிதியின் வீடு.

சினிமாவில் கொடிகட்டிப் பறந்த 1955ல் இந்த வீட்டை வாங்கினார் கருணாநிதி.

இங்கிருந்துதான் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக அரசியலை அவர் இயக்கிவந்தார்.

இந்த வீட்டை தனது காலத்துக்கும், தன் மனைவியின் காலத்துக்கும் பிறகு ஏழைகளுக்கான மருத்துவமனை அமைக்க அளிப்பதாக உயில் எழுதியுள்ளார் கருணாநிதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்