கருணாநிதி: 'நீங்கள் இருந்திருந்தால் இதை செய்திருப்பீர்கள்' -  மனம் உருகும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருணாநிதி இறந்த பின் அவரிடம் என்ன கேட்கிறார்கள் திருவாரூர் மக்கள்?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், திருவாரூரிலுள்ள கருணாநிதியின் பூர்வீக வீட்டில், 'பிபிசி தமிழ்' சார்பில் வைக்கப்பட்ட பதாகையின் முன்பு பேசிய பொதுமக்கள், அவரை பல்வேறு வழிகளில் நினைவு கூர்ந்தனர்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்