ஐந்தாவது நாளாக முடங்கியுள்ள காஷ்மீர் - களத்திலிருந்து பிபிசி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

BBC Exclusive ஐந்தாவது நாளாக முடங்கியுள்ள காஷ்மீர் - களத்திலிருந்து பிபிசி

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் தொடர்ந்து ஐந்தாவது நாளாக முடங்கியுள்ளது. சில இடங்களில் மோதல்களும் நிகழ்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறுகிறார் காஷ்மீரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆமீர் பீர்ஸாதா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :