நீலகிரி, கேரளா, கர்நடகாவில் தீவிர மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கர்நாடக ரயில் பாதைகள், மீண்டும் மூழ்கும் கேரளம்

தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

கேரளாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்