மழை, மண்சரிவு, மரணங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நீலகிரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மழை, மண்சரிவு, மரணங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் வரலாறு காணாத மழையால் உயிர் மற்றும் பொருட் சேதம் உண்டாகியுள்ளது.

வேளாண் விளைப் பொருட்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

தாம் திருமணம் செய்து கொண்டு நீலகிரிக்கு வந்த 15 ஆண்டுகளில் இவ்வளவு மோசமான பாதிப்புகளை கண்டதில்லை என்கிறார் அமுதா.

பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாவும், மீட்புதவிப் பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பாதிப்பிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்கின்றனர் மீட்புதவி மையங்களில் தங்கியுள்ள மக்கள்.

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்