பாம்புகளை விரட்டி வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பித்த பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மகாராஷ்டிரா வெள்ளத்தில் பாம்புகளை விரட்டி உயிர் தப்பித்த பெண்

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்கள் சிலர், கோயில் ஒன்றின் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தபோது, அதில் பாம்புகள் ஏறிவர, அதனுடம் போராடி விரட்டியுள்ளனர். இறுதியில் அப்பெண்கள் மீட்கப்பட்டனர்.

அவ்வாறு தப்பித்த ராதிகா என்பவரின் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்