நீலகிரி பெருமழை: கேள்விக்குறியான பழங்குடி மக்களின் வாழ்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீலகிரி பெருமழை:கேள்விக்குறியான பனியர் இன பழங்குடி மக்களின் வாழ்வு

இந்த மழையால் மிக மோசமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள்.

ஆற்றங்கரை ஓரத்திலும் தாழ்வான பகுதியிலும் இந்த கிராமம் அமைந்திருப்பதால் வருடம் தோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள் அம்மக்கள்.

ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: