கேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்குநூறாக்கிய பாதிப்புகள்; திண்டாடும் மக்கள்

புதையுண்ட கட்டடம்

கேரளாவில் கடந்த வாரம் பொழிந்த பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, இதுவரை கேரளா முழுவதும் பொழிந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் தற்போதைய நிலையை விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

Image caption வெள்ளத்தால் சூழப்பட்ட நிலை
Image caption பாதிக்கப்பட்ட வாழைகள்
Image caption நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்
Image caption மீட்புப் பணிகளில் பெரும் தடை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்