கால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரத்தை' மீட்ட கீதா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'சுதந்திரம்' என்றாவது ஒரு நாள் என்னைப் பார்க்க வருவான் - மீட்டெடுத்த கீதா உருக்கம்

சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை, அப்பகுதியில் வசிக்கும் கீதா என்பவர் காப்பாற்றினார். சுதந்திர தினத்தில் மீட்டெடுக்கப்பட்ட இந்த ஆண் குழந்தைக்கு, சுதந்திரம் என அவர் பெயர் சூட்டினார்.

தற்போது ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தான் மீட்டெடுத்த சுதந்திரத்தை தன்னால் காண முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கீதா.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: