"காஷ்மீரிகளின் பலம் என்ன என்பதை காட்டுவோம்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர் மக்கள் போராட்டம்: "எங்களின் பலம் என்ன என்பதை காட்டுவோம்" BBCExclusive

ஸ்ரீநகரின் சௌரா பகுதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக மக்கள் கூடியபோது மீண்டும் போராட்டம் வெடித்தது. கோபம் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மக்களின் நம்பிக்கையை பெறுவது என்பது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.

காணொளி தயாரிப்பு: ஆமீர் பீர்ஸாடா மற்றும் நேஹா ஷர்மா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :