கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான்: நீதிக்காக போராடும் குடும்பத்தின் கதை #ground Report
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான்: நீதிக்காக போராடும் குடும்பம் #GroundReport

தனது கண்ணெதிரே தந்தையை கொடூரமாக தாக்கிக் கொல்ல காரணமாக இருந்த ஆறு பேரை போதிய ஆதாரமில்லாததால் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதை கேட்டு பெஹ்லு கானின் மகன் இர்ஷாத் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையே என்று குமுறும் பெஹ்லு கானின் குடும்பத்தினர், சாகும்வரை நீதிக்காக போராடுவோம் என்று கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்