"குழந்தை பிறந்தால்கூட தகவல் கொடுக்க முடியவில்லை" - காஷ்மீர் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"குழந்தை பிறந்தால்கூட குடும்பங்களுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை" - காஷ்மீர் மக்கள்

ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மக்கள் கூறுகிறார்கள்.

மருத்துவமனையில் குழந்தை பிறந்தால்கூட எங்கள் குடும்பங்களுக்கு அதனை தெரிவிக்க முமடியவில்லை என்று அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தற்போது ஜம்முவின் 5 மாவட்டங்களில் தகவல் தொடர்பு சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: