ஆண், பெண் அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை

தனியாக வாழ்கின்ற கௌஷ்மி சக்ரபர்தி, ஆண் மற்றும் பெண் என இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

அறுவை சிகிச்சை செய்து அந்த குழந்தையின் பாலினத்தை ஆண் அல்லது பெண் என்று முடிவு செய்துவிடுமாறு மருத்துவர்கள் வற்புறுத்துகின்றனர்.

ஆனால், இந்த குழந்தை 12, 13 வயது வரை வளர்ந்து, அதுவே பாலினத்தை முடிவு செய்யும் வரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் போவதில்லை என்கிறார் கௌஷ்மி சக்ரபர்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்