சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ப.சிதம்பரம் கைது: சுவர் ஏறி குதிக்க சிபிஐக்கு அதிகாரம் உண்டா - முன்னாள் அதிகாரி கூறுவதென்ன?

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவர் வீட்டின் வாயில் கதவை ஏறி குதித்து உள்ளே சென்றது பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், கைது நடைமுறை சரியா என்பது குறித்து ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

சிபிஐ அதிகாரிகள் ஒருவர் வீட்டுக்கு கைது செய்ய வரும்போது தாங்கள் கைது செய்ய வந்துள்ளதாகத் தெரிவிக்காமல் விசாரணைக்கு வந்துள்ளதாகவே தெரிவிப்பார்கள் என்கிறார் ரகோத்தமன்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்