காஷ்மீர்: பிடித்துச்செல்லப்பட் மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர்: பிடித்துச் செல்லப்பட்ட மகன், கணவனுக்காக காத்திருக்கும் பெண்கள்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டுள்ளார்கள் என் செய்திகள் வெளிவந்துள்ளன.

பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் பிடித்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்

இந்த சட்டத்தின்படி பாதுகாப்பு படைகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை வைக்கமுடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: