பாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: உண்மை பின்னணி என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: அன்று உண்மையில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் தலித் ஒருவரின் சடலத்தை எரிக்கச் செல்வதற்கு வழி மறுக்கப்பட்டதாக கூறி, கயிறுகள் மூலம் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் சடலத்தை இறக்கி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிய பிபிசி தமிழின் செய்திக் குழு நாராயணபுரத்துக்கு பயணம் மேற்கொண்டது.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு: கே.வி. கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்