அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியலில் இடம்பெறாத மக்களின் கவலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியலில் இடம்பெறாத மக்களின் கவலை

சனிக்கிழமை காலை 10 மணிக்கு அஸ்ஸாமின் என்ஆர்சி பட்டியல் வெளியானது. குடியுரிமை ஆவணத்தில் தங்களின் பெயர் உள்ளதா என்பதை உறுதிசெய்ய பக்கத்தில் அமைந்திருக்கும் என்ஆர்சி மையங்களின் முன்னால் விண்ணப்பதாரர்கள் கூட தொடங்கினர்.

இறுதிப்பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத பலரும் கவலையோடும், பதற்றத்தோடும் காணப்பட்டனர்.

அஸ்ஸாம் என்ஆர்சி இறுதிப் பட்டியல்: "நாங்கள் இங்கு பிறந்தவர்கள். வேறு எங்கு செல்வோம்?"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்