செவி புலனற்ற உலக அழகி பட்டம் பெற்ற விதிஷா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விதிஷா பலியான்: தடைகளைத் தாண்டி காது கேளாதோருக்கான அழகிப் பட்டம் வென்ற பெண்

காது கேளாதோருக்கான உலக அழகிப் பட்டத்தை விதிஷா பலியான் பெற்றுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருந்தே விதிஷாவுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது.

அவரிது தாயின் துணையோடு, தடைகள் பல தாண்டி சாதித்த பெண்ணின் கதை இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: