காஷ்மீர் சர்ச்சையால் கேள்விக்குறியாகியுள்ள பெண்ணின் திருமணம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர் சர்ச்சையால் களையிழந்த ஒரு பெண்ணின் திருமணம்

தனது திருமணம் குறித்து பல கனவுகள் வைத்திருந்தார், ஹினா ருக்ஷர். ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து ஏற்பட்டுள்ள பதற்ற சூழலால் ஹினாவின் திருமணம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

“ஒரு மணமகளுக்கு இருக்க வேண்டிய உற்சாகம் என்னிடத்தில் இல்லை. ஆம். எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால், எனக்கு அழ வேண்டும் போல இருக்கிறது. என் முக்கியமான நாளை நீங்கள் கெடுத்துவிட்டீர்கள் என்று பிரதமர் மோதியை பார்த்து கூற வேண்டும் போல இருக்கிறது” என்கிறார் ஹினா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: