வாடகைத்தாய் தடை மசோதா: எப்படி பார்க்கிறார்கள் வாடகைத்தாய்கள்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாடகைத்தாய் முறையை தடுக்க இந்தியா முயற்சி: யாருக்கு பாதிப்பு?

வாடகைத் தாய்மார்கள் அடிக்கடி சுரண்டலுக்கு உள்ளாவதாக கூறி, வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஒழிக்க இந்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறது.

நெருங்கிய உறவினர்களை மட்டுமே, கடும் கட்டுப்பாடுகளுடன், வாடகைத்தாயாக இருக்க அனுமதிக்கும் புதிய சட்டத்தை கொண்டுவர இந்திய அரசு முயற்சிக்கிறது.

ஆனால், அதற்குள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள பலரும் முயல்கிறார்கள்.

டெல்லியில் வாடகைத்தாய்கள் தங்கியிருக்கும் விடுதியில் நுழைய மிகவும் அரிதான அனுமதி பிபிசிக்கு கிடைத்தது.

வாடகைத்தாய் தடை மசோதா பற்றி வாடகைத்தாய்கள் என்ன நினைக்கிறார்கள்? இது பற்றிய காணொளி.

காணொளி தயாரிப்பு: டெவினா குப்தா, பிபிசி செய்தியாளர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: