காஷ்மீர் பிரச்சனை: தொடரும் தகவல் தொடர்பு முடக்கம்; திணறும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காஷ்மீர் பிரச்சனை: தொடரும் தகவல் தொடர்பு முடக்கம்; திணறும் மக்கள்

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது முதல் காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை தொடர்புகொள்ளவே காஷ்மீர் மக்கள் சிரமப்படுகின்றனர்.

செல்பேசி சேவை வந்தவுடன் தொலைபேசி இணைப்புகளை மக்கள் துண்டித்து விட்டனர் என்பதால் தொலைபேசி இணைப்புகள் இயங்குவதால் பெரிய பலனில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்