ஆணியை பிடுங்கி சேவை செய்யும் காவல்துறை அதிகாரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரங்களிலிருந்து ஆணிகளை பிடுங்கும் காவல்துறை அதிகாரி - காரணம் தெரியுமா?

விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களை சிலுவையில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார் இந்த தலைமைக் காவலர். ஆம். இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்.

மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு; அவற்றின் மீது ஆணி அடிப்பதால் நாளடைவில் அவை பட்டுப்போய்விடும் என்பது ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் கருத்து.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்

இதுகுறித்த கட்டுரையை படிக்க:பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்: மரங்களின் காவலர் சுபாஷ்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்