நகர்ப்புற மக்களிடையே வரவேற்பு பெறும் கிராம சந்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை மக்களின் வரவேற்பை பெறும் பெண்கள் நடத்தும் கிராம சந்தை

தமிழகம் முழுவதும் சுய உதவிக் குழுக்களிலுள்ள பெண் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக மாதம் ஒருமுறை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் சந்தை வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.

குறைந்தபட்சம் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகும் சந்தையாக வளர்ச்சி பெற்றுள்ளது இந்த மாத சந்தை.

பெரும்பாலும் பாரம்பரிய உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களை விற்கும் எல்லா வியாபாரிகளும் பெண்களாக உள்ளதே இதன் சிறப்பம்சம்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி தொகுப்பாக்கம்: கே.வி. கண்ணன்

இதுகுறித்த கட்டுரையை படிக்க:சென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்