ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தும் 9 வயது சிறுமி கமலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கமலி: மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் நம்பிக்கை கதை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார்.

நியூசிலாந்தை சேர்ந்த சாஷா என்பவர் கமலி மற்றும் அவரின் தாய் குறித்து எடுத்த ஆவணப்படம் அடுத்த வருடத்துக்கான (2020) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கமலியின் தாய் சுகந்தி மாமல்லபுரத்தில் மீன் பஜ்ஜி கடை நடத்தி தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார்.

பெண் குழந்தைகளுக்கு எதற்கு ஸ்கேட் போர்டிங் எதற்கு என்று கேள்வி கேட்டவர்கள் தற்போது கமலியிடன் தங்களின் பெண் குழந்தைக்கும் ஸ்கேடிங் சொல்லித்தருமாறு கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தனது எந்த விரும்பமும் இதுவரை நிறைவேறியது இல்லை. ஆனால் தன் குழந்தைகளின் கனவை நிறைவேற்றுவதுதான் தனது கடமை என்கிறார் கமலியின் தாய் சுகந்தி.

காணொளி தயாரிப்பு:விஷ்ணுப்ரியா ராஜசேகர்

ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு:ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்