குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உழைக்கும் ஆசிரியர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராணி: குழந்தை தொழிலாளர்களை பள்ளியில் சேர்க்க வீடு வீடாய் செல்லும் ஆசிரியை

பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகின்ற பணியை ராணி செய்து வருகிறார்.

டெல்லிக்கு அருகில் உள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைக் காட்டிலும் பள்ளிக்கு அனுப்புவதே சிறந்தது என பிரசாரம் செய்து வருகிறார்.

பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு செல்ல வைக்கும் ‘குட்வீவ்’ என்ற சேரிட்டி நிறுவனத்தின் திட்டத்தில் ராணி பணிபுரிகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்