பச்சையாக மாறிய கடல்; செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பச்சையாக மாறிய கடல்; செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்ததால் ஆராய்ச்சியாளர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாம்பன் முதல் குந்துகால் வரையிலான கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசியது.

அதை தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் சென்று பார்த்த போது கடல்பகுதி பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. மேலும், மூன்று மீட்டர் தூரத்திற்கு கடற்கரை ஓரங்களில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி கிடந்தன.

இதுகுறித்த கட்டுரையை படிக்க:கொத்து கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் - மன்னார் வளைகுடாவில் நடந்தது என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்