திருமணத்தின் பெயரால் அடிமையாகும் முஸ்லிம் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருமணத்தின் பெயரால் அரபு முதியவர்களுக்கு அடிமையாகும் முஸ்லிம் சிறுமிகள்

உலக அளவில் அடிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 71 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

நவீன அடிமைதனத்தில் மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்றுதான் கட்டாய திருமணம்.

சுரண்டப்படவும், பின்னர் கைவிடப்படவுமே, ஹைதராபாத்திலுள்ள இளம் முஸ்லிம் பெண்கள் அரபு நாடுகளை சேர்ந்த பணக்காரர்களை திருணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிலரோடு பிபிசி பேசியது. அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு: நவீன்

காணொளி தொகுப்பு: மிட்ஹாத்

தயாரிப்பு: டெவினா குப்தா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்