நட்பாக வளர்ந்த குஜராத் கலவரத்தின் இந்து - முஸ்லிம் முகங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குஜராத் கலவரம்: இந்து - முஸ்லிம் முகங்களாக இருந்தவர்களின் அமைதிக்கான முயற்சி

அஷோக் மோசி மற்றும் குதுப்புதின் அன்சாரி ஆகியோர் 2002 குஜராத் கலவரம் நடந்தபோது எதிரெதிர் தரப்புகளைச் சார்ந்தவர்கள். கலவரம் முடிந்த 17 ஆண்டுகள் கழித்து அசோக் மோசி புதிதாகத் தொழில் தொடங்கியபோது, மீண்டும் இவர்கள் இருவரும் சந்தித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறிப்பாக இஸ்லாமியர்கள் 2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டனர். இது இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியது.

காணொளி தயாரிப்பு: ராக்சி ககடேக்கர் ஸாரா, பிபிசி குஜராத்தி சேவை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்