தந்தையின் ஆதரவோடு மாதவிடாய் கால சுகாதர விழிப்புணர்வை ஏற்படுத்தும்  இளம் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாதவிடாய் விழிப்புணர்வு: மகளுக்கு உதவும் தந்தை - பெரும் மாற்றத்தை நோக்கிய ஒரு பயணம்

ஷிகோ ஜாய்தி உத்தரபிரதேசத்தில் வாழும் 16 வயது இளம் பெண்.

Breaking the silence about India’s women in school என்கிற தீபா நாராயணனின் புத்தகத்தை வாசித்த ஷிகோ, தனது சொந்த கிரமத்தில் மாதவிடாய் கால சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார்.

இதற்கு தாய் மறுப்பு தெரிவிக்க, தந்தையின் ஆதரவோடு, பல்வேறு இன்னல்களையும் மீறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :